சப்வே ரயில் நிலையங்களில் முத்தமிட்டால் அவ்வளவு தான்: சீனா போலீசார் எச்சரிக்கை
பெய்ஜிங்: சீனாவில் உள்ள சப்வே ரயில் நிலையங்களில் முத்தமிடும் காதல் ஜோடிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியாவ்னிங் மாகாணம் ஷென்யாங்கில் இருக்கும் சப்வே ரயிலில் காதல் ஜோடி ஒன்று சுற்றியுள்ளவர்களை மறந்து முத்தமிட்டதுடன், ஒருவரையொருவர் மறந்த நிலைக்கு சென்றனர்.
இதை யாரோ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். வீடியோவை பார்த்த பலரும் அந்த காதல் ஜோடியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர். சப்வேயில் முத்தமா? ஜாக்கிரதை போலீசார் உங்களிடம் விசாரணை நடத்தக்கூடும் என்று உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஷென்யாங் போலீசார் கூறுகையில்,
சப்வேயில் காதல் ஜோடி முத்தம் கொடுத்தது தொடர்பாக விசாரித்து வருகிறோம். சப்வேயில் இனி ஜோடிகள் யாரும் முத்தம் கொடுத்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications