அச்சத்தில் சீனா.. 6 வாரங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவல்
பெய்ஜிங்: ஏறக்குறைய ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு சீனாவில் அதிக எண்ணிக்கையிலான (108) மக்கள் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டனர்
Recommended Video
சீனாவில் கடந்த ஆறு வாரங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரே நாளில் 108 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் எல்லையான சீனாவின் வடகிழக்கு ஹீலோங்ஜியாங் மாகாணம் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக வேகமாக மாறி வருகிறது. அங்கு தான் ஒவ்வாரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பபடுவது எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை ஆறு வாரங்களில் இல்லாத அளவு ஆகும். இப்படி கொரோனா வைரஸ் திடீரன அதிகம் பாதிக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது, கொரோனா வைரஸ்க்கான இரண்டாவது அலைகளைத் தூண்டி, நாட்டை மீண்டும் முடக்கும் நிலைக்குத் தள்ளக்கூடும் என்று சீனா அஞ்சுகிறது.
சீனாவின் பிரதான நிலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 108 புதிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை அன்று 99 பேர் பாதிக்கப்பட்டனர். கடைசியாக மார்ச் 5 ஆம் தேதி 143 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றுகள் இருப்பதாக பதிவாகியதிலிருந்து, அதன்பிறகு தற்போதுதான் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு பதிவாகி உள்ளது. இதில் 98 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று தேசிய சுகாதார ஆணையம்
ரஷ்யாவிலிருந்து ஹிலோங்ஜியாங் மாகாணத்திற்குள் நுழைந்த சீனர்களால் கொரோனா பரவியதாக புகார் எழுந்துள்ளது. அப்படி வந்த 49 சீன நாட்டினருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications