தென் சீனா கடற்பரப்பில் அமெரிக்கா கண்காணிப்பு விமானங்களை விரட்டியடித்த சீனா கடற்படை!!
பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீனா கடற்பகுதியில் அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை சீனா கடற்படை விரட்டி அடித்து எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீனா கடல் பகுதியில் சீனாவுக்கும், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இதனிடையே சர்ச்சைக்குரிய ஸ்பிரேட்லி தீவில் கட்டுமானப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக அங்கு விமான ஓடுதளத்தை அமைத்து உள்ளதாக அமெரிக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும் அப்பகுதியில் கண்காணித்து வந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படை விமானத்தை சீனா எச்சரிக்கை விடுத்து அனுப்பியது.
இந்நிலையில்தான் தென் சீனா கடற்பகுதியில் அமெரிக்க கண்காணிப்பு விமானமானது சுமார் 8 முறை நுழைய முயன்றது; இதற்கு பதிலடியாக சீனாவின் கடற்படை எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பியது.
சீனாவின் கடற்படை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அமெரிக்காவின் கண்காணிப்பு விமானமானது சர்வதேச வான்பகுதிக்கு சென்றுவிட்டது. இச்சம்பவம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே புதிய பிரச்சனையை கிளப்பக் கூடும் என தெரிகிறது
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications