சட்டை ஜிப்பில் சிக்கிய இமைகள்... தீயணைப்பு வீரர்கள் உதவியால் மீட்கப்பட்ட சிறுவன்
சீனாவில் சட்டை ஜிப்பில் கண் இமைகள் சிக்கிக் கொண்ட சிறுவனை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.
Recommended Video

பெய்ஜிங்: சீனாவில் எதிர்பாராதவிதமாக சிறுவன் ஒருவனின் கண் இமைகளில் அவனது சட்டை ஜிப்பில் சிக்கிக் கொண்டது. தீயணைப்பு வீரர்கள் உதவியோடு மருத்துவர்கள் அதனை அகற்றி, சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.
சீனாவின் ஜிகான்சு மாகாணத்தில் உள்ளது சுழு நகரம். இங்கு வாழும் சிறுவன் ஒருவன் கடந்த வாரம் தனது மேல் சட்டையை கழட்டும் போது எதிர்பாராதவிதமாக, அதில் இருந்த ஜிப் அவனது கண் இமைகளில் சிக்கியது.

சிறுவனின் பெற்றோர் எவ்வளவோ முயற்சித்தும் ஜிப்பை கழட்ட முடியவில்லை. இதனால் சிறுவனின் கண்ணிற்கு பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சிய அவர்கள் உடனடியாக மருத்துவரிடம் அவனை அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனின் இமைப்பகுதியில் ஜிப் ஆபத்தான முறையில் மாட்டியிருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், முதலில் சட்டையை வெட்டி ஜிப்பை தனியாகப் பிரித்தனர். பின்னர், தீவிர முயற்சிகளுக்கு பின்னர் ஒருவழியாக கண் இமைகளில் சிக்கியிருந்த ஜிப் தனியே வந்தது.
அதனைத் தொடர்ந்து இமையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கண் இமை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, குழந்தைகளை எப்போதும் பெற்றோர் உடனிருந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
காயமடைந்த சிறுவன் பள்ளி மாணவன் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அச்சிறுவனின் வயதை அவை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications