பதன்கோட் தாக்குதலுக்கு பின்னால் இருப்பது ஐஎஸ்ஐ: சொல்கிறார் முன்னாள் சிஐஏ ஏஜெண்ட்
நியூயார்க்: பதன்கோட் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருப்பதாக முன்னாள் சிஐஏ ஏஜெண்ட் ப்ரூஸ் ரீடெல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அத்தனை பாதுகாப்பான விமானப்படை தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி எளிதில் நுழைந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் பதன்கோட் தாக்குதல் பற்றி முன்னாள் சிஐஏ ஏஜெண்ட் ப்ரூஸ் ரீடெல் கூறுகையில்,
பதன்கோட் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளது என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி திடீர் என்று கிறிஸ்துமஸ் அன்று பாகிஸ்தான் சென்று வந்தார். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட்டு விடக் கூடாது என்று தான் ஐஎஸ்ஐ இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தியாவுடனான உறவு மேம்பட்டுவிடுமோ என்று கருதிய பாகிஸ்தான் ராணுவம் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை ஐஎஸ்ஐ மூலம் தூண்டிவிட்டு தாக்குதலை நடத்தியுள்ளது என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications