ஆரம்பம்.. புலிகள், கரடிகளுக்கு கொரோனா டெஸ்ட் + தடுப்பூசி.. அமெரிக்காவில் விறுவிறு நடவடிக்கை
அமெரிக்காவில் மிருகங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில், சிங்கம், கரடி, மர நாய்கள் உள்ளிட்ட மிருகங்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டு, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ளது ஓக்லாண்ட் மிருக காட்சி சாலை ஒன்று உள்ளது.. இங்குதான், புலிகள் மற்றும் கரடிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன...

இவற்றில், ஜிஞ்சர் மற்றும் மோலி என பெயரிடப்பட்ட 2 புலிகளுக்கு இந்த வாரத்தில்தான், முதல்முறையாக, தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதற்கு பிறகு கரடிகள், மலை சிங்கங்கள், மரநாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் டெஸ்ட் செய்யப்பட்டு, அந்த ரிசல்ட் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதை பற்றி அந்த மிருக காட்சி சாலையின் துணை தலைவர் அலெக்ஸ் ஹெர்மான் சொல்லும்போது, எந்த விலங்கிற்கும் இதுவரை தொற்று ஏற்படவில்லை... ஆனால் முன்னெச்சரிக்கையாக இருக்க முடிவு செய்துள்ளோம்... சமூக இடைவெளி கடைப்பிடிப்பது மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு உடைகளை அணிவது ஆகியவை பின்பற்றப்படுகிறது" என்றார்.
கடந்த ஜனவரியில் சான் டீகோ மிருக காட்சி சாலையில் கொரில்லாக்களுக்கு தான் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.. அப்போதே தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின... கொரில்லாக்கள், புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது... இதேபோன்று வீட்டில் வளர கூடிய பூனைகள், நாய்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications