ஈரானில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 129 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை 1685
டெஹ்ரான்: இத்தாலியைப் போல ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகி உள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1685 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
சீனாவைத் தவிர இத்தாலி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. சீனாவின் கொரோனாவின் தாக்கமே கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சீனாவின் அறிவிப்பை உலக நாடுகள் இன்னமும் நம்பவில்லை. ஏனெனில் இத்தாலி உள்ளிட்ட நாடுகளை கொரோனா வைரஸ் மிக கொடூரமாக தாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஈரானும் மிக மோசமான அழிவை சந்தித்து வருகிறது.
ஈரானில் நேற்று ஒரே நாளில் மட்டும் 129 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1685 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஈரான், அமெரிக்காவில்தான் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications