பல நாடுகளில் மூடப்படும் பள்ளிகள்.. கல்வி கற்பதையே சீர்குலைத்த கொரோனா.. 30 கோடி குழந்தைகள் பாதிப்பு
ஜெனிவா: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 30 கோடி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஒரு வாரமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
Recommended Video
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரல் உலகம் முழுவதும் 62 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. கொரோனாவால் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 3 200ஐ தாண்டி உள்ளது. 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாள்தோறும் இந்த வைரஸ் பரவும் வேகம் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இருமல் மற்றும் தும்மல் வழியாக பரவும் கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவருக்கும் வேகமாக பரவி வரும் இந்த கொரோனா பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி கற்பிப்பது சீர் குலைந்து போய் உள்ளது.
தொற்று நோயான கொரோனாவிற்கு மருந்து இல்லை என்பதால், பள்ளிக்கு மாணவ மாணவிகளைஅனுப்ப மக்கள் பயந்து போய் உள்ளார்கள். உலகம் முழுவதும் பல நாடுகளில் மக்கள் பள்ளிக்கு செல்லாமல் ஒரு வாரமாக வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். சுமார் 30 கோடி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல வில்லை என்பது தெரியவந்துள்ளது. பல நாடுகளும் பள்ளிகளை மூடி உள்ளன.
ஏனெனில் சர்வதேச நாணய நிதியம் தொற்றுநோய்க்கு எதிரான முழுமையான, உலகளாவிய நடவடிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் வைரஸ் பரவுவதை தடுக்க, மற்ற நாடுகளும் அசாதாரண நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளன.
யுனெஸ்கோ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "13 நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளன, 290.5 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 9 நாடுகள் ஆங்காங்கே பள்ளிகளை மூடி உள்ளன. நெருக்கடிகளின் போது தற்காலிக பள்ளி மூடல்கள் புதியவை அல்ல என்றாலும், தற்போதைய கல்வி சீர்குலைவு என்பது உலக அளவில் அதிகமாக உள்ளது . இது வரை இல்லாது, இத்தகைய சூழல் நீடித்தால் கல்வி உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்" என்று கூறியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications