திணறும் அமெரிக்கா.. மோசமாகும் நிலை.. உலகம் முழுக்க ஒரே நாளில் 215,389 கொரோனா கேஸ்கள்.. பரபரப்பு
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக 13,445,972 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர். உலகம் முழுக்க தொடர்ந்து கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க புதிதாக 215,389 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 1 மாதமாக சராசரியாக தினமும் உலகம் முழுக்க 2 லட்சம் கேஸ்கள் வர தொடங்கி உள்ளது.
உலகம் முழுக்க மொத்தம் 580,246 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை 7,831,284 பேர் உலகம் முழுக்க டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அமெரிக்கா எப்படி
உலகில் அமெரிக்காதான் இதானால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 3,544,583 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று 65100 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 139135 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் 1590747 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1814701 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில் நிலை
இரண்டாவதாக பிரேசிலில் மொத்தமாக 1,931,204 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று 43,245 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 74,262 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் 1,213,512 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 643,430 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா எப்படி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. தினமும் சராசரியாக 29 ஆயிரம் கேஸ்கள் இந்தியாவில் வர தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 29,842 கொரோனா கேஸ்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 24,315 ஐ தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 588 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யா நிலை
ரஷ்யாவில் பாதிப்பு கொஞ்சம் சீரடைந்து வருகிறது. ரஷ்யாவில் மொத்தமாக 739,947 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று 6,248 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 11,614 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் 512,825 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 215508 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications