பிரிட்டன் வளர்ச்சியில் இந்தியர்களுக்கும் பங்குள்ளது: டேவிட் கேமரூன் புகழாரம்
லண்டன்: இங்கிலாந்தில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் நகரில் உள்ள 10 டவுன் பகுதியில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான தீபாவளி பண்டிகை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்நாட்டு பிரதமர் கேமரூன் கலந்து கொண்டு உற்சாகமாகக் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கூறுகையில், "பிரிட்டனுக்காக இந்தியர்கள் வியக்கத்தக்க பங்களிப்பு செலுத்தியுள்ளனர். இங்கிலாந்தின் தேசிய காலண்டரில் தீபாவளி பண்டிகை முக்கியமான நிகழ்ச்சி. இங்கிலாந்தில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர் உள்பட அனைத்து மதத்தினரும் தங்கள் மகத்தான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அமைதியான, மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகைக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை லண்டன் செல்கிறார். தனது பயணத்தின் முதல் நாளான 12-ம் தேதி பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications