இம்ரானின் கட்சியை கைப்பற்ற அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த மாஜி மனைவி ரெஹம்?
இஸ்லாமாபாத்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு அவரது முன்னாள் மனைவி ரெஹம் விஷம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி பத்திரிக்கையாளரான ரெஹமை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த பத்தே மாதத்தில் இம்ரானும், ரெஹமும் மனம் ஒத்து விவாகரத்து செய்துவிட்டதாக கடந்த 30ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் மனம் ஒத்து விவாகரத்து பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஷம்
ரெஹமுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை. ஆனால் அதற்கு இம்ரான் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் ரெஹம் இம்ரானின் கட்சியை கைப்பற்ற அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

எலி பாசானம்
முன்னதாக இம்ரான் கான் லட்டு சாப்பிட்ட பிறகு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது உடலில் எலி பாசானம் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

அடி, உதை
ரெஹம் தனது முன்னாள் கணவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அவர் இம்ரானையும் அடித்து வந்துள்ளார். ரெஹமின் கொடுமை தாங்க முடியாமல் தான் இம்ரான் உள்ளாட்சி தேர்தல் நெருங்கினாலும் விவாகரத்தை அறிவித்தார் என பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஆரிப் நிஜாமி தெரிவித்துள்ளார்.

கட்சி
ரெஹம் கட்சியை எப்படி நடத்துவது என்று இம்ரான் கானுக்கு பாடம் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் ரெஹமை லண்டனுக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னாலேயே இமெயில் மூலம் விவாகரத்தையும் அளித்துள்ளார் என்கிறார் நிஜாமி. இம்ரான், ரெஹம் திருமணம் பற்றி அறிவித்தவரும் இந்த நிஜாமி தான் அவர்களின் விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிட்டவரும் அவரே தான்.

பணம்
ரெஹம் சினிமா படம் எடுக்க இம்ரான் கட்சி தலைவர்களிடம் இருந்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ரெஹமின் இந்த செயல்களால் இம்ரான் எரிச்சலில் இருந்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications