ஈராக்கில் இஃப்தார் விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் விஷம்: 45 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி
மொசுல்: ஈராக்கின் மொசுல் நகரில் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின்போது 145 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சாப்பிடும் உணவில் விஷம் கலக்கப்பட்டதில் 45 பேர் பலியாகினர்.
ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசுல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது. புனித ரமலான் மாதத்தில் தீவிரவாதிகள் நோன்பு வைத்து வருகிறார்கள். ஈராக் மற்றும் சிரியாவில் நோன்பு வைக்காதவர்களை பிடித்து தீவிரவாதிகள் தூக்கிலிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மொசுல் நகரில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் கலந்து கொண்டனர். அப்போது 145 தீவிரவாதிகள் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 45 தீவிரவாதிகள் பலியாகினர்.
இந்த தகவலை ஈராக் மற்றும் குர்திஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்பும் கூட கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் சிரியாவைச் சேர்ந்த போராளி ஒருவர் சமையல் கலைஞர் போன்று வேடமிட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாமுக்குள் புகுந்து பலருக்கு விஷம் வைத்தார் என்று கூறப்பட்டது.
யார், எதற்காக தீவிரவாதிகளுக்கு விஷம் வைத்தார்கள் என்பது தெரியவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications