பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஸ்வாத் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பெஷாவர், ஸ்வாத் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ஆக பதிவாகியுள்ளது. ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹஸ்ரோ, பஞ்சாப் போன்ற இடங்களை மையமாக்க கொண்டு 12 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் நவ்சேரா, ஹரிப்பூர், ஸ்வாபி உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக கூறப்பட்டது.
கடந்த மாதம் இதேபோன்று வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications