நாட்டுக்கு எதிராக சதி: எகிப்தின் முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனை?
கெய்ரோ: ராணுவத்தால் பதவியிறக்கப்பட்ட எகிப்து அதிபர் முகம்மது மோர்சி தேசிய பாதுகாப்பு குறித்த ஆவணங்களை கத்தாருக்கு அளித்த குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
எகிப்து அதிபராக இருந்த முகம்மது மோர்சிக்கு எதிராக அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அந்நாட்டு ராணுவத்தால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மோர்சி பதவியிறக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

எகிப்து நாட்டு பாதுகாப்பு குறித்த ஆவணங்களை கத்தார் மற்றும் தோஹாவைச் சேர்ந்த அல் ஜெசீரா தொலைக்காட்சிக்கு அளித்தது குறித்த வழக்கை மோர்சி உள்ளிட்ட 10 பேர் சந்தித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் மோர்சிக்கு மரண தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
போராளிகளுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிட்டது, வெளிநாட்டு அமைப்புகளுடன் சேர்ந்து சதி செய்தது, முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் பதவி பறிபோக காரணமாக இருந்த 2011ம் ஆண்டு போராட்டத்தின்போது சிறைகளில் இருந்தவர்கள் தப்பிக்க உதவியது ஆகிய 3 வழக்கு விசராணைகளை சந்தித்து வருகிறார் மோர்சி.
மோர்சி ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து நாட்டின் பாதுகாப்பை குலைக்க சதி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications