ஈராக் இஸ்லாமியப் போராளிகள் தாக்குதல் – எதிர் கொள்ள கூட்டு முயற்சியில் எகிப்து, சவுதி அரேபியா!
ரியாத்: ஈராக்கில் தற்போதைய அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் இஸ்லாமியப் போராளிகளின் தாக்குதல்களை எதிர் கொள்ள எகிப்தும், சவுதி அரேபியாவும் ஒரு கூட்டு முயற்சியைத் துவக்கி உள்ளது.
எகிப்தின் அதிபர் அப்தெல் பட்டா அல் சிசியும், சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவும் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்திற்கு எதிரானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

ஈராக்கின் நிலைமை குறித்து ஆய்வு செய்த அவர்களின் சந்திப்பு அரபு முஸ்லிம் நாடுகளிடையே தற்போது காணப்படும் சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுவதாக சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சரான இளவரசர் சவுத் அல் பைசல் தெரிவித்தார்.
வெளிநாட்டு, உள்நாட்டு போர்கள், துரோகம் மற்றும் சர்ச்சைகள் தலையீடு போன்றவை அதிகரித்துக் காணப்படும் இந்த நேரத்தில் பகைமையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.
எகிப்தின் அதிபர் முகமது மோர்சி கடந்த ஆண்டு பதவி இறக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமியப் போராளிகளின் தொடர் தாக்குதல்களை அந்த நாடு எதிர்கொண்டதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications