இந்த அழகுப் பெண்ணுக்கு வந்த ஆசையைப் பாருங்களேன்... நாயா மாறிடுச்சு!
நியூயார்க்: பெண் மேக்கப் கலைஞர் ஒருவர் தன் செல்ல நாயைப் போன்றே மேக்கப் போட்டுக் கொண்டு, அந்த வீடியோவை இணையத்தில் உலவ விட்டுள்ளார்.
வீடுகளில் மனிதர்களுக்கு இணையாக வளைய வருபவை நாய்கள். உலக அளவில் நாய் வளர்ப்போரில் பலர், அவர்களது நெருங்கிய உறவினரைக் காட்டிலும் தங்கள் வீட்டு நாயையே அதிகம் நேசிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அந்தளவுக்கு செல்லப்பிராணியாக நாய்கள் பேர் போனவை.
இந்நிலையில், இலானா என்கிற அமெரிக்க மேக்கப் கலைஞர், தன் செல்ல நாய் மீது கொண்ட அதீத பாசத்தால், அதன் முகம் போன்றே தனக்கும் மேக்கப் போட்டுள்ளார்.

சைபீரியன் ஹஸ்கி...
இலானாவிடம் இருப்பது ‘சைபீரியன் ஹஸ்கி' என்கிற வகையைச் சேர்ந்த நாய். அந்த நாய் மீது தான் கொண்ட அளவில்லாத பாசத்தைக் காட்டுவதற்காக, அந்த நாயின் முகத்தைப் போன்றே அச்சு அசலாக தானும் மேக்கப் போட்டுக் கொண்டுள்ளார் அவர்.
வீடியோ...
நாய் மேக்கப்புடன், தனது நாய் அருகில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார் இலானா. கூடவே தனது மேக்கப் காட்சிகளையும் அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தத்ரூபமாக உள்ளது...
இலானாவின் மேக்கப்பை பார்க்கும் போது வித்தியாசமே இல்லாமல், தத்ரூபமாக உள்ளது. தனது நாயின் முகம் போலவே தத்ரூபமாக தன் முகத்தின் மீது அவர் மேக்கப் போட்டுள்ளார்.

யூடியூப்...
கடந்த ஆகஸ்ட் மாதம் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவை இதுவரை எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications