இந்தியரைக் கொன்ற வழக்கு... சவுதியில் 5 பேரின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றம்
ஜெட்டா: இந்தியர் ஒருவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு, தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் மேற்கு கடற்கரை நகரமான ஜெட்டாவில், இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏமன் நாட்டை சேர்ந்த இருவரும், சாட், எரித்ரியா மற்றும் சூடான் நாட்டை சேர்ந்த தலா ஒருவரும் தலை துண்டித்து கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியர் ஒருவரை ஆயுதங்களுடன் வழிமறித்து கொலை செய்து, கொள்ளையடித்த குற்றத்திற்காக ஐந்து பேரின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மட்டும் சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மற்றபடி, கொல்லப்பட்ட இந்தியர் யார்? தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 பேரின் விபரம் என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் அந்நாட்டில் 87 பேருக்கு தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications