வெள்ளை மாளிகை அருகே நைட் கிளப்பில் மோதல் .... 5 பேருக்குக் கத்திக் குத்து!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஹோட்டலில் ஐந்து பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழை அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவைத் தாண்டி 12. 30 மணியளவில், வாஷிங்டனில் உள்ள பிரபலமான மெக்பாடன் உணவகம் மற்றும் நைட் கிளப்பி்ல இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஹோட்டலானது, வெள்ளை மாளிகையிலிருந்து எட்டு கட்டடம் தாண்டி உள்ளது.

ஐந்து பேரும் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தனற். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
பாருக்குள் வைத்து இந்த மோதல் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் ரத்தக்கறையாக காணப்பட்டது. யார் குத்தியது, எதற்காக மோதல் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
இந்த மோதல் குறித்து மெக்பாடன் ஹோட்டலும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications