அகில உலக தொல்காப்பிய மன்றம்- நாளை பிரான்ஸில் தொடக்கவிழா
பாரிஸ்: தமிழ் மொழியின் முதன்மை நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் வகையில் நடைபெறும் அகில உலக தொல்காப்பிய மன்றத் தொடக்க விழா நாளை பிரான்சில் நடைபெறுகின்றது. நாளை (அந்நாட்டு நேரப்படி) காலை 11 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியினை முனைவர் கு.இளங்கோவன், தேவிகா இளங்கோவன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கின்றனர். கனடாவைச் சேர்ந்த முனைவர் இ.பாலசுந்தரம் இந்நிகழ்விற்கு தலைமை வகிக்கின்றார்.

உலகத் தொல்காப்பிய மன்றத்தினை துவக்கி வைத்து பிரான்சினைச் சேர்ந்த முனைவர் ழான் லூய்க் சேவியார் சிறப்புரை ஆற்றுகின்றார்.
பிரான்சில் வசித்து வருகின்ற கவிஞர் கி.பாரதிதாசன் இந்நிகழ்ச்சியில் வரவேற்பு உரை ஆற்றுகின்றார். தொல்காப்பியப் பரவலுக்கான வழிவகைகளை ஆராய்தல் என்ற தலைப்பில் இந்தியாவைச் சேர்ந்த முனைவர் சு.அழகேசன் தலைமையில் நடைபெறும் கருத்துரையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முனைவர்களும், கவிஞர்களும் கலந்துரையாடுகின்றனர்.
நிகழ்வின் முடிவாக பிரான்சினைச் சேர்ந்த இலெபோ லூசியா நன்றியுரை வழங்க இருக்கின்றார். லீ ஜிம்னேஸ் விக்டர் ஹீயூகோ ஹாலில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது என்று விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications