நிலநடுக்கத்தால் சீர்குலைந்த நேபாளத்தில் இன்று 3 முறை நில அதிர்வுகள்
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகி பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நிலநடுக்கத்தால் 6 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து நேபாளத்தில் அவ்வப்போது ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்து திறந்தவெளியில் டென்ட்டுகளில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை மூன்று முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.29 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தாடிங் மற்றும் கோர்கா மாவட்டங்களில் அதிகாலை 4.25 மற்றும் 5.57 மணிக்கு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு நில அதிர்வுகளும் ரிக்டர் அளவுகோலில் 4 ஆ பதிவாகியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications