சீனாவில் காந்தி ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்
பெய்ஜிங்: மகாத்மா காந்தியின் 144வது பிறந்தநாள் சீனாவிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மகாத்மா காந்தியின் 144வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் நம் அண்டை நாடான சீனாவிலும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சாவ் யாங் பூங்காவில் காந்தியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் காந்திய கொள்கைகள் குறித்த வாசகங்களை சீன குழந்தைகள் ஒப்பித்தனர். இந்திய குழந்தைகள் பஜனை பாடினர். இந்த விழாவில் இந்தியர்கள், சீனர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெய்ஜிங்கில் உள்ள காந்தி சிலைக்கு சீன அருங்காட்சியக அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரி பாலா பாஸ்கர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications