குடிபோதையில் கார் ஓட்டிய கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் அதிரடி கைது
புளோரிடா: குடிபோதையில் கார் ஓட்டியதாக பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்சை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோல்ப் விளையாட்டில் ஒரு காலத்தில் மன்னாக திகழ்ந்தவர் டைகர் உட்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

பெண் விவகாரத்தி்ல் சிக்கி சீரழிந்து போய் குடும்பத்தை இழந்து, மனைவி, குழந்தையை இழந்து தரவரிசையில் ரொம்ப ரொம்ப கீழே போய் இருந்தார் டைகர் உட்ஸ்.
இந்நிலையில் குடிபோதையில் கார் ஓட்டிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் டைகர் உட்ஸ். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மது அருந்தி வாகனம் ஓட்டிச் சென்றபோது புளோரிடா மாகாணத்தில் வைத்து டைகர் உட்ஸை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் விடுவித்தனர்.
பல பெண்களுடன் தொடர்பு வைத்து பல்வேறு சர்ச்சையில் சிக்கிய டைகர் உட்ஸ் குடிபோதையில் வாகனம் ஓட்டி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications