துபாயில் இயக்குநர் ஷங்கருக்கு வரவேற்பு பூச்சென்டு கொடுத்து உற்சாக வரவேற்பு!
துபாயில் இயக்குநர் ஷங்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள 2.0. இதன் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் நேற்று குடும்பத்துடன் துபாய் சென்றார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க படத்தின் இயக்குநரான ஷங்கரும் சென்றுள்ளார்.
அவருக்கு துபாய் விமான நிலையத்தில் வர்த்தக பிரமுகர் இளையான்குடி அபுதாஹிர், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், சுபைர் அகமத் உள்ளிட்ட பலர் பூச்சென்டு கொடுத்து வரவேற்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications