அக்டோபர் 4ம் தேதி வளைகுடா நாடுகளில் பக்ரித் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சவுதி: வளைகுடா நாடுகளில் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி பக்ரித் எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
25.09.2014 வியாழக்கிழமை துல் ஹஜ் பிறை 1 என சவுதி அரேபிய அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக அல் அரேபியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் அப்படையில் சவுதி, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரஃபா தினம் மற்றும் மறுநாள் அக்டோபர் 4ஆம் தேதி சனிக்கிழமை ஈதுல் அழ்ஹா என்னும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வருவதால் இந்த ஆண்டு "ஹஜ்ஜுல் அக்பர்" எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படும் பக்ரித் தினத்தன்று முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications