நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு?.. பயணிகள் வெளியேற்றப்பட்டனர்!
நியூயார்க்: நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து ஜான் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலையத்தின் 8வது முனையப் பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. விமானங்கள் புறப்படும் பகுதியிலிருந்து சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 9. 30 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
#BREAKING: #NYPD: Terminal 8 at
— AlwaysActions (@AlwaysActions) August 15, 2016
JFK Airport evacuated in response
to reports of gunfire.
📸@AmichaiStein1📸 pic.twitter.com/p99cSjOpBq
நியூயார்க் போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. யாரேனும் கைது செய்யப்பட்டனரா என்ற விவரமும் வெளியாகவில்லை.
துப்பாக்கிச் சண்ட எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும் துப்பாக்கிச் சண்டை எதுவும் அங்கு நடக்கவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications