ஆப்கனில் பயங்கரம்: 5 கிரிக்கெட் வீரர்கள் சுட்டுக்கொலை - தாலீபன்கள் கைவரிசையா?
காபூல்: ஆப்கனில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழுவினரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சுட்டதில் கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானின் ஆலிங்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ஒரு குழுவினர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கிரிக்கெட் வீரர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்.
இத்தகவலை அம்மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இக்கொடூரத் தாக்குதலுக்கு அந்நாட்டுப் பிரதமர் ஹமீத் கர்சாய் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இப்படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், கிரிக்கெட் மற்றும் பொது விழாக்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் தாலிபன்களின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications