டெக்சாஸ், ஓக்லஹாமாவை புரட்டிப்போட்ட புயல்.... பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் ஓக்லஹாமா மாகாணங்களில் தொடர்ந்து வீசி வரும் புயல், மற்றும் மழை, வெள்ளத்திற்கு 28 பேர் பலியாகினர்.
அங்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீசும் புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் வரை உயிரிழந்தனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஏராளமான கார்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதோடு, சாலைகள் மூடப்பட்டுள்ளதால், டெக்சாஸ், ஹூஸ்டன் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications