அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு 'அதில்' ஆர்வம் குறைவாம்
லண்டன்: ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குவோர் உறவு வைத்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த லவ்ஹனி என்ற செக்ஸ் பொம்மைகள் விற்கும் நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதாவது எவ்வளவு சம்பாதிப்பவர்கள் செக்ஸ் உறவில் கெட்டிக்காரர்களாக உள்ளனர் என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1, 600 பேர் கலந்து கொண்ட இந்த கணக்கெடுப்பின் முடிவுகளை பார்ப்போம்.

வாரம் ஒரு முறை
ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்குபவர்களில் பலர் வாரம் ஒரு முறை தான் உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.

பலமுறை
ரூ.15 முதல் 35 லட்சம் வருடாந்திர சம்பளம் உள்ளவர்கள் ஒரு வாரத்தில் பல முறை உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.

பலருடன்
அதிகமாக சம்பாதிப்பவர்கள் புதிது புதிதாக முயற்சி செய்ய நினைப்பவர்கள். அவர்களில் பலர் பல பெண்களுடன் உறவு வைக்க விரும்புகிறார்கள்.

3 பேர்
அதிகமாக சம்பாதிப்பவர்களில் 45 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் உறவு கொண்டுள்ளனர். அதே சமயம் ரூ. 15 முதல் 35 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களில் 19 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் உறவை வைத்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications