‘டீஸ் நட்ஸ்’... 911க்கு போன் செய்து தவறாக பேசிய 12 வயது சிறுவன்... மன்னிப்பு கோரினான்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் அவசர கால ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து தவறாக பேசிய 12 வயது சிறுவன், தன்னை மன்னித்து விடும்படி கடிதம் வாயிலாக ஹெல்ப்லைன் மைய ஊழியர்களிடம் கோரியுள்ளான்.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள சவன்னா நகரில் வசித்து வரும் 6வது கிரேட் படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன், சமீபத்தில் அமெரிக்காவின் அவசர கால ஹெல்ப்லைன் நம்பரான 911க்கு போன் செய்துள்ளான்.
6th grader pens handwritten apology for calling 911 and yelling ‘deez nuts’: http://t.co/OGqv5IvIvX pic.twitter.com/4OS4AsL3BB
— New York Magazine (@NYMag) May 30, 2015 அங்கிருந்த ஊழியர்களிடன் "Deez nuts" என்று கூறிய சிறுவன், உடனடியாக அழைப்பைத் துண்டித்து விட்டான். இது போன்ற அழைப்புகள் வருவது வாடிக்கை என்பதால், ஊழியர்கள் யாரும் இந்த சம்பவம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால், சில நாட்கள் சென்றதும் தனது செயல் எவ்வளவு தவறானது என்பதை அச்சிறுவன் புரிந்து கொண்டான். எனவே, தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், ஹெல்ப்லைன் ஊழியர்களுக்க்கு அவன் கடிதம் ஒன்றை எழுதினான்.
அதில், "நான் செய்தது முட்டாள்தனமான காரியம் என்று எனக்கு புரிகிறது. நான் செய்தது தவறுதான்., நான் கூறிய மோசமான வார்த்தைக்காக என்னை மன்னியுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தான்.
சிறுவனின் மன்னிப்பு கடிதத்தைப் பெற்ற ஹெல்ப்லைன் ஊழியர்கள், இனி இது போன்ற காரியங்களைச் செய்யக் கூடாதென அன்புக் கட்டளை இட்டுள்ளனர்.
தற்போது இந்தக் கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications