மாயமான விமானத்திலிருந்த 5 இந்தியர்கள்.. குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தகவல் தரும் தூதரகம்
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து புறப்பட்டு சீனா செல்லும் வழியில் நடு வழியில் காணாமல் போய் விட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஐந்து இந்தியர்களின் குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

மலேசியா மற்றும் சீனாவில் உள்ள இந்தியத் தூதரகங்கள், இந்தியர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, உடனுக்குடன் விமானம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் விமானத்தில் பயணித்த அத்தனை பேரும் நலமுடன் மீண்டும் திரும்ப வேண்டும் என்றும் மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் சிறப்புப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
மலேசிய அரசு இந்த விவகாரத்தில் நல்லமுறையில் செயல்பட்டு வருவதாகவும், இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications