இத்தாலியில் இந்திய தூதரகத்துக்கு பார்சலில் 'துப்பாக்கி குண்டுகள்'- பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை!
ரோம்: இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பார்சலில் 'துப்பாக்கி குண்டுகள்' வந்ததாலும் மின் அஞ்சல் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு கோரியுள்ளது.
2012ஆம் ஆண்டு கேரளா அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை இத்தாலி கடற்படை வீரர்கள் லட்டோன், சலவடார் ஆகியோர் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
குற்றவாளிகளான இருவரும் இத்தாலி சென்றநிலையில் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என்று அந்நாட்டு அரசு தெரிவிக்க, உச்ச நீதிமன்ற கண்டனத்தை அடுத்து, அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
தற்போது விசாரணை தாமதமாவதால் இந்தியாவுக்கான இத்தாலி தூதரை திரும்பி அழைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ரோம் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் பார்சல் மூலம் துப்பாக்கி குண்டுகள் வந்துள்ளன.
இதனால் ரோமில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications