குவைத், துபாயில் இந்திய சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்
குவைத்: குவைத்தில் இந்தியாவின் 69வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
குவைத் நாட்டுக்கான இந்திய தூதர் சுனில் ஜெயின் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். இந்திய தூதரகம் குவைத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களுக்கு மேற்கொண்டு வரும் பணிகள் பர்றி விவரித்தார்.

இந்த விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
துபாய்:
துபாய் இந்திய துணை தூதரகத்தில் இந்திய சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய துணை தூதர் அனுராக் பூஷன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை அவர் வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications