ஓமனில் ஷாப்பிங் சென்றபோது கார் விபத்து: கேரளாவைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை பலி
துபாய்: ஓமனில் நடந்த சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் அருண் குமார்(28). திருமணம் முடிந்த கையோடு அவர் கடந்த மாதம் அரபு நாடான ஓமனுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் தெற்கு ஓமனில் உள்ள தோஃபார் மாகாணத்தின் தலைநகரான சலாலாவில் இருக்கும் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேனாக இருந்தார். நேற்று அவர் அஜீஷ், ரஜீப் மற்றும் மூஸா ஆகியோருடன் காரில் சென்றுள்ளார். சலாலா அருகே செல்கையில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து தாறுமாறாக ஓடிய கார் ஒரு போஸ்ட் மீது மோதியது. இதில் அருண் குமார் பலியானார். மீதமுள்ள அஜீஷ், ரஜீப் மற்றும் மூஸா ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சலாலாவில் உள்ள சுல்தான் கபூஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அஜீஷ் மற்றும் ரஜீப் ஆகியோருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. மூஸாவுக்கு கால் உடைந்துள்ளது. அவர்கள் ஷாப்பிங் சென்றபோது தான் இந்த விபத்து நடந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications