அமெரிக்காவில் இந்தியர் மீது கொடூர இனவெறி தாக்குதல்! ரத்த வெள்ளத்தில் மிதந்தவர் மீட்பு!!
Subscribe to Oneindia Tamil
நியூஜெர்சி: அமெரிக்காவில் நியூஜெர்சியில் இந்தியரான ரோஹித் படேல் என்பவர் மீது கொடூரமாக இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை நடத்திய குற்றவாளி உடனடியாக ஜாமீனில் விடப்பட்டுள்ளான்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்தவர் 57 வயது இந்தியரான ரோஹித் படே. இவர் சாலையில் நடைபயிற்சிக்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்மநபர் ஒருவன் ரோஹித் படேலை வழிமறித்து சரமாரியாக அடித்து உதைத்தான். இதனால் அவரது முகம், தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. பற்கள் உடைந்தன.
ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தியர் என்பதால் அவர் மீது இனவெறி தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.
அவரை தாக்கிய நபர் கில்கோர் என்பவன் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜாமீனில் விடப்பட்டான்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications