துபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்
கராமா: துபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6 வயது இந்திய சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பைசல் துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 3 -வது மகன் முகம்மது பர்ஹான், அல்குவோஸ் என்ற இடத்தில் இயஙி வரும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் பயின்று வந்தார்.

பள்ளி வாகனத்தில் நேற்று காலை 8 மணிக்கு முஹம்மது பர்ஹான் புறப்பட்டுள்ளார். பள்ளி வாகனத்திலேயே பர்ஹான் தூங்கியிருக்கிறார். இதை கவனிக்காத ஓட்டுநர், வாகனத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
மாலையில் மாணவர்களை அழைத்துச் செல்ல வாகனத்தை திறந்த போது பர்ஹான் உயிரற்ற நிலையில் கிடந்தார். இச்சம்பவம் துபாயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.
பர்ஹானின் பெரிய அக்காவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இந்த மரணம் அந்த குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications