டெக்சாஸ் புயலில் சிக்கிய இந்திய மாணவி ஷாலினி சிங் மருத்துவமனையில் மரணம்
டெக்சாஸ் புயலில் சிக்கிய இந்திய மாணவி ஷாலினி சிங் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்தார்.
ஹூஸ்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் கோரத்தாண்டவம் ஆடிய ஹார்வி புயலில் சிக்கி மீட்கப்பட்ட இந்திய மாணவி ஷாலினி சிங் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் டெக்சாஸ், ஹூஸ்டன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழையுடன் கூடிய ஹார்வி புயல் வீசியது.

ஹார்வி புயலுக்கு 1.3 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். டெக்சாஸ், ஹூஸ்டன் பகுதிகளில் மட்டும் சுமார் 1.5 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள பல்கலையில் படித்து வரும் இந்திய மாணவர்கள் 200 பேர் புயலில் சிக்கி தவித்தனர். இதில் ஷாலினி சிங் என்ற மாணவியும், நிகில் பாட்டியா என்ற மாணவரும் நீந்தி தப்ப முயன்றனர். ஆனால் அவர்கள் வெள்ளத்தில் சிக்கி ஏரியில் மூழ்கினர்.
இதையடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர். இதில் நிகில் பாட்டியா கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சூழ்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஷாலினி சிங் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications