தீவிரவாதிகள் ஊடுருவல்- பாகிஸ்தானுக்கு ஈரான் வார்னிங்!
Subscribe to Oneindia Tamil
தெஹ்ரான்: தங்கள் நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தானை ஈரான் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் ராணுவ தளபதி ஹூசைன் சலாமி கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளில் தங்களது நாட்டிலிருந்து ஈரானுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவாத வகையில் தடுக்க வேண்டும். அவர்கள் பயங்கரவாதத்தை கைவிடாவிட்டால் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்.
பாகிஸ்தான் தமது எல்லையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஹூசைன் சலாமி கூறினார்.
More From
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications