ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து களமிறங்கும் ஈரானிய ஹல்க் !
மவுசல்: 'ஈரானிய ஹல்க்' என்று அழைக்கப்படும் 24 வயதுடைய பளுதூக்கும் வீரா் சாஜாத் கஹ்ரிபி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட தானாக முன்வந்து விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக், சிரியா பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தைப் பிரகடனப்படுத்தி இருந்தன. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஈராக், சிரியாவில் போரில் குதித்தன. குர்திஸ்தான் படையினரும் துருக்கியும் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஈராக்கிற்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து தாமும் போரிட போவதாக பளுதூக்கும் வீரா் சாஜாத் கஹ்ரிபி கூறியுள்ளார்.
சாஜாத் கஹ்ரிபி பவர் லிப்டிங் முறையில் தான் அதிகமாக பயிற்சிகள் செய்கிறார். அதிக எடைகள் கொண்டு பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான செயல். இவரை "தி பெர்சியன் ஹெர்குலிஸ்" என்றும் கூறுகின்றனர்.
இன்ஸ்டாகிராம் உபயோகபடுத்தும் உலகளாவிய பயனாளர்களுக்கு ஈரானிய ஹல்க் என அழைக்கப்படும் பெர்சியன் ஹெர்குலஸ் மிக பிரபலமானவர்.
இவர் டபிள்யூடபிள்யூஇ (WWE)மோதலிலும் பலரை கவர்ந்த நபர் ஆவார். இவர் பளுதூக்கும் பிரிவில் 330 பவுண்டு முதல் 386 பவுண்டு எடையை தூக்கி சாதனை புரிந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இவர் ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து சிரியாவில் நடைபெறும் போரில் தானும் இணைந்து எதிரிகளை அழிக்க அந்நாட்டு அதிபர் பஷார்-அல்-ஆசாத்திடம் தானாக முன்வந்து விருப்பம் தெரிவித்துள்ளார். இவரின் பாலோவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சாஜாத் கஹ்ரிபியின் தோற்றத்தை கொண்டு ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்திடும் 'பல்லூஜா புல்டோசர்' என முதலில் வதந்தி பரப்பபட்டது. ஆனால் அந்த வதந்தியும் தற்போது பொய்யாகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications