ஈராக் இனியும் ஒன்றாக இருக்க சாத்தியம் இல்லை– இஸ்ரேல் அதிபர்
வாஷிங்டன்: ஈராக் இனிமேலும் ஒன்றிணைந்த தேசமாக இருக்க சாத்தியமே இல்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தெரிவித்துள்ளார் இஸ்ரேல் அதிபரான சீமான் பெரிஸ்.
ஈராக்கில் உள்நாட்டுப் பிரச்சனைகளால் கலவரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்நிலையில் அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் மற்ற நாடுகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆலோசனை தெரிவிக்க கோரியிருந்தார் ஒபாமா.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசிய இஸ்ரேல் அதிபர் சீமான், பிளவு பட்டிருக்கும் ஈராக்கினை உள்நாட்டு தலைவர்கள் சுமுகமாக்க வேண்டும்.
அங்கிருக்கும் 3 தரப்பினரும் இணைந்து செயல்படும் நிலையில், தகுந்த சமயத்தில் அமெரிக்காவும் தனது படைகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ராணுவத்தால் மட்டுமே இந்த முடிவு கொண்டுவரப்பட கூடாது. ஆனால், ஈராக் கட்சிகள் இதனை செய்யப் போவதில்லை என்று நன்கு தெரிகிறது. ஆகையால் ஈராக் இரண்டாக பிரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications