ஆயுத பயிற்சி கொடுத்து தீவிரவாதிகளாக மாற்றம்.. 111 சிறுவர்களை கடத்திய ஐஎஸ்ஐஎஸ்!
பாக்தாத்: தீவிரவாத பயிற்சி கொடுத்து மனித கேடயமாக பயன்படுத்திக்கொள்வதற்காக, ஈராக்கின் பல பகுதிகளில் இருந்தும், 111 சிறுவர்களை சமீபத்தில் கடத்தியுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், தீவிரவாதிகள் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111 சிறுவர்களை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள, வடக்கு நகரமான மொசூல் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து ஈராக் குர்திஸ்தான் ஜனநாயக கட்சியின் செய்திதொடர்பாளர் கூறுகையில், கடத்தப்பட்ட சிறுவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்கள் அனைவரையும் ஐ.எஸ். தீவிரவாத பயிற்சி மையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தீவிரவாதிகளின் நாச வேலைகளுக்கு அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று கூறினார். சிறுவர்கள் கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 78 பெரியவர்களும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சிறுவர்களுக்கு, ஆயுத பயிற்சி கொடுத்து, தங்களுக்கு கேடயமாக பயன்படுத்திக்கொள்ள தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனராம். இதை அந்த நாட்டு அரபு சேனல் ஒன்றும் உறுதி செய்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications