இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் அல்ஹஸ்ஸா கிளை துவக்கம்!
தம்மாம்: கடந்த 29ம் தேதி மாலை இந்தியன் சோஷியல் ஃபோரத்தின்(ஐஎஸ்எஃப்) அல்ஹஸ்ஸா கிளை ஹிதாயத்துல்லாஹ் திருமறை வசனம் ஓதி அதன் பொருள் கூறி துவக்கப்பட்டது.

யூசுப்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிரை ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஐஎஸ்எஃப் கிழக்கு மாகாண பொதுச் செயலாளர் திப்பு சுல்தான் அறிமுக உரையுடன் துவங்கிய கூட்டத்தில் அல்ஹஸ்ஸா கிளையின் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து இந்திய அரசியல் சூழ்நிலைகளும், மாற்று அரசியலின் அவசியமும் என்ற தலைப்பில் ஃபோரத்தின் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்பு பேருரை ஆற்றினார்.
அஸாருதீன் நன்றி கூறினார். அல்ஹஸ்ஸா கிளை புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
தலைவர்: நாசர் (இலந்தங்குடி)- பொதுச் செயலாளர், யூசுப்கான் (முத்துப்பேட்டை)- செயலாளர், ஜின்னா (புளியங்குடி), ஹிதாயத்துல்லாஹ் (மதுரை), பெரோஸ் (புளியங்குடி), மீரான்(கடையநல்லூர்), ரியாஸ் (அதிரை) ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications