'கே' என்பதால் வாலிபரை மாடியில் இருந்து கீழே தள்ளிக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆண் ஒருவரின் கண்களை துணியால் கட்டி அவரை உயரமான கட்டிடத்தின் மாடியின் மீது இருந்து கீழே தள்ளி மரண தண்டனை அளித்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஷரியா நீதிமன்றத்தை அமைத்து மக்களுக்கு தண்டனை வழங்கி வருகிறார்கள். ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு, விபச்சாரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு ஷரியா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஈராக்கில் உள்ள அல் ஃபுராத் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை தீவிரவாதிகள் கண்டுபிடித்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தீவிரவாதிகள் அந்த நபரின் கைகளை பின்பக்கமாக கட்டி உயரமான கட்டிடத்தின் மாடிக்கு அழைத்துச் சென்றனர்.
மாடியில் அவரது கண்களை துணியால் கட்டி அங்கிருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இந்த தண்டனை பொது மக்கள் முன்பு நிறைவேற்றப்பட்டது. முன்பும் கூட ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ஆண்களை தீவிரவாதிகள் உயரமான கட்டிட மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications