ஜிஹாதுக்காக ஜெர்மனியில் உள்ள தேவாலயங்கள், பள்ளிகளில் ஐஎஸ் ஆதரவாளர்கள் கொள்ளை
பெர்லின்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் தீவிரவாதிகளுக்கு அளிக்க ஜெர்மனியில் உள்ள தேவாலயங்கள், பள்ளிகளில் இருந்து பணத்தை திருடி சிக்கியுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள ஒரு கும்பல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவ தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து ரூ.13.6 லட்சம் திருடியுள்ளது.

அந்த கும்பல் தேவாலயங்களில் இருந்து காணிக்கை பெட்டிகள், சிலுவைகள் மற்றும் பிற பொருட்கள், பள்ளிகளில் இருந்து லேப்டாப்புகள் ஆகியவற்றை திருடியுள்ளது. அந்த கும்பலின் தலைவர் மொராக்கோவைச் சேர்ந்தவர். அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியை செய்து வருகிறார்.
தீவிரவாதிகளுக்கு அளிக்க திருட்டு வேலையில் ஈடுபட்ட அந்த கும்பலை போலீசார் கைது செய்து கலோன் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஈராக் மற்றும் சிரியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக போராடி வருகிறார்கள்.
அதில் 5 ஆயிரம் பேர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் அமைப்புக்கு ஆள் சேர்த்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications