உலகையே மிரட்டும் ஐஎஸ் தீவிரவாதிகள் யாரை கண்டு பயந்து நடுங்குகிறார்கள் தெரியுமா?
ராக்கா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களை கண்டால் அஞ்சுவதாகவும், வீராங்கனைகளுடன் மோத பயப்படுவதாகவும் குர்து இன பெண்கள் படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி மக்களை கொலை செய்ய பெயர்போனவர்கள். இந்நிலையில் அவர்கள் பெண்களை கண்டு பயப்படுவது தெரிய வந்துள்ளது. அதாவது பெண்கள் கையால் பலியானால் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது என்று தீவிரவாதிகள் நம்புகிறார்கள்.
இது குறித்து ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் குர்து இன பெண்கள் படை கமாண்டர் பென் வேதிமன்(21) கூறுகையில்,

இஸ்லாம்
இஸ்லாத்தின் பெயரால் போராடி வருவதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளில் யாராவது ஒருவர் பெண், குர்து இன பெண்ணால் கொல்லப்பட்டால் அவர் சொர்க்கம் செல்ல மாட்டார் என நம்புகிறார்கள். அவர்கள் பெண்களை கண்டால் பயப்படுகிறார்கள் என்றார் பென்.

கொல்வோம்
பென்னின் குழுவில் உள்ள 20 வயது எஃப்லின் கூறுகையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எங்கள் பகுதியை மட்டும் தாக்க வரட்டும். அவர்களில் ஒருவரைக் கூட உயிரோடு விட மாட்டோம் என்றார்.

ஐஎஸ்ஐஎஸ்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்கள், சிறுமிகளை கடத்தி வந்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து செக்ஸ் அடிமை சந்தையில் விற்று வருகிறார்கள். இந்நிலையில் தான் அவர்கள் போராட்டத்தில் பெண்கள் கையால் பலியாவதற்கு அஞ்சுவது பற்றி தெரிய வந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications