மொசூலில் ஈராக் வீரர்கள் 15 பேர் தலையை துண்டித்த ஐஎஸ் பயங்கரவாதிகள்!
பாக்தாத்: 15 ஈராக் படைவீரர்களை மொசூலில் உள்ள பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்து கொன்று ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொசூலில் ஈராக் படைகளுக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், மொசூல் நகர பொது இடத்தில் வைத்து 15 ஈராக் படை வீரர்களை தலையை துண்டித்துள்ளன ஐஎஸ் பயங்கரவாதிகள்.

இதனை நூற்றுக்கணக்கான மக்கள் பார்க்கும்படி அவர்கள் பொது இடத்தில் வைத்து செய்ததாக செய்தி நிறுவனம் ஒன்றை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தென்மேற்கு மொசூலில் நடந்த சண்டையின்போது இந்த வீரர்களை பயங்கரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிழக்கு மொசூலில் நடந்து வரும் சண்டையில் ஈராக் படைகள் முன்னேறி வருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications