யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது! காஸா மீது மீண்டும் இஸ்ரேல் வெறியாட்டம்!!
Subscribe to Oneindia Tamil
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகள் மீது மீண்டும் இஸ்ரேல் தனது வெறியாட்டத்தை தொடங்கியது..
28 நாட்கள்.. இரவும் பகலும் விடிய விடிய குண்டு மழை... காஸா எங்கும் மரண ஓலம்.. பிஞ்சு குழந்தைகள், பெண்கள் துடிதுடித்து இறந்த கொடூரம்..
அகதிகளாய் தஞ்சமடைந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான பள்ளிக்கூடங்களையும் விட்டு வைக்காத இஸ்ரேல்... இங்கே அகதிகள் மட்டுமே என எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் வெறியாட்டம்..

இப்படி 28 நாட்களாக நீடித்த போருக்கு கடந்த 72 மணி நேரம் தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த தற்காலிக யுத்த நிறுத்த நேரம் முடிவடைந்ததும் மீண்டும் இஸ்ரேல் வெறியாட்டத்தைத் தொடங்கிவிட்டது.
வழக்கம் போல ஹமாஸ் இயக்கத்தினர் தாக்கியதால் நாங்கள் பதிலடி நடத்தினோம் என்ற பல்லவியைப் பாடத் தொடங்கியுள்ளது இஸ்ரேல்ல்
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications