அமெரிக்க நிதி நெருக்கடிக்கு ஒபாமா விரைவில் தீர்வு காண்பார்: ஜான் கெர்ரி நம்பிக்கை
பந்தார் செரி பெகவான்: அமெரிக்க நிதி நெருக்கடி விரைவில் சரியாகும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு ஷட் டவுண் அமலில் உள்ளது. நிதி மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்படாததே அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட முக்கியக் காரணம். அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் கூட குறைந்த அளவிலேயே ஊழியர்கள் வேலைக்கு வருகிறார்கள். அமெரிக்க ஷட் டவுணின் விளைவாக பல வெளிநாட்டு நிறுவனங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று புரூனே நாட்டில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட சீன பிரதமர் லீ கேகுயாங், இது குறித்த தனது கவலையை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியிடம் பகிர்ந்து கொண்டார்.
சீன பிரதமருக்கு பதிலளிக்கும் வகையில் ஜான் கெர்ரி தெரிவித்ததாவது, ‘இதற்கு உள்ளூர் அரசியல் விவகாரமே காரணம். இப்பிரச்சினையில் ஜனாதிபதி ஒபாமா விரைவில் தீர்வு காண்பார்' எனக் கூறினார்.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications