ஒபாமாவின் மகள்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஸ்டீபன்?
சிகாகோ: லாஸ் வேகாஸில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஸ்டீபன் பாடக் சிகாகோவிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஹோட்டல் ஒன்றின் 32வது மாடியில் இருக்கும் அறையில் இருந்து ஸ்டீபன் பாடக் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் 59 பேர் பலியாகினர்.

இந்நிலையில் சிகாகோ நகரில் ஆகஸ்ட் மாதம் லோலாபலூசா இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது ப்ளூஸ்டோன் ஹோட்டலில் அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்த்தபடி இருந்த 2 அறைகளை ஸ்டீபன் பாடக் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறைகளை முன்பதிவு செய்தபோதிலும் ஸ்டீபன் வரவில்லை என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகாகோ இசை நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் மகள்கள் மால்யா, ஷஷா, மேயர் ரஹ்ம் இமானுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications