பென்காசி அமெரிக்க தூதரக தாக்குதல்- தீவிரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் 1 கோடி டாலர் சன்மானம்!!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: லிபியாவில் பென்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் 1 கோடி டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்காசியில் அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. அலுவலகம் மீது கடந்த ஆண்டு தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இத் தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக லிபியாவின் ரகசிய போலீசாரும் அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், தாக்குதலை நடத்தியவர்கள் யார் ? என்பது தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் தகவல் அளிப்பவர்களுக்கு 1 கோடி டாலர்களை பரிசாக வழங்குவதாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+