லிபிய பிரதமர் அலி ஜைடன் கடத்தப்பட்டார்
திரிபோலி: லிபிய பிரதமர் அலி ஜைடன் திரிபோலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து ஆயுதம் ஏந்திய நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லிபிய பிரதமர் அலி ஜைடன் திரிபோலியில் உள்ள கொரிந்தியன் ஹோட்டலில் இருந்தபோது அங்கு வந்த ஆயுதம் ஏந்திய சிலர் அவரை கடத்திச் சென்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது. அவரை யாருக்கும் தெரியாத இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அலியை கடத்தியவர்கள் முன்னாள் போராளிகள் என்று லிபிய அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவில் உள்ள போராளிகளை தடுத்து நிறுத்த உதவி செய்யுமாறு மேற்கத்திய நாடுகளை அலி நேற்று முன்தினம் கேட்டுக் கொண்டார். ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவே தங்கள் நாடு பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
கடாபி அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு நாட்டின் சில பகுதிகளை தங்கள் பிடியில் வைத்திருக்கும் பழங்குடியின போராளிகள் மற்றும் இஸ்லாமிய போராளிகளை அடக்க லிபிய அரசு போராடி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications